Lemon herbal health Tips

0
520

Lemon herbal health Tips

எலுமிச்சையை பத்தி நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியணுமா என்ன?வாரத்தில் நாலு நாள் உங்க வீட்டில் எலுமிச்சை சாதம் தானே…ஹா ஹா… எனக்கு எலுமிச்சை சாதம் ஆகவே ஆகாது…ஆனால் ஊறுகாய் செய்தால் பாட்டிலை யாருக்கும் கொடுக்கவே மாட்டேன்.இருந்தாலும் அதனுடைய மருத்துவ குணங்களை சொல்லாமல் விட முடியாதே…



உடலின் சூட்டை தணிப்பதற்கும்,பசியை தூண்டுவதற்கும் இது முக்கிய காரணியாக செயல்படுகிறது.

இலையை மோரில் ஊறவைத்து பயன்படுத்தி வந்தால் பித்தச் சூடு தணியும்.

பழச் சாற்றை நான்கு துளிகள் காதில் விட்டு வந்தால் காது வலி குறையும்.

பழச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து பின் காய வைத்து தேவைப்படும் நேரங்களில் சாப்பிட்டு வர பித்த மயக்கம்,குமட்டல்,பித்த வாந்தி,சுவையின்மை,வயிற்றுப்போக்கு போன்றவை தீரும்.

நகைச் சுற்றுக்கு விரலில் சொருகி வைக்க கட்டி பழுத்து உடையும்.

எலுமிச்சை இயற்கையாகவே குளிர்ச்சியை அளிக்கக் கூடியது.ஆகையால் கவனத்துடன் பயன்படுத்தவும்.

மருத்துவம் தொடரும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here