சனிக்கிழமை எப்பவும் போல திருச்சியில் அம்மா வீட்டில் இருந்து குளித்தலை செல்லும் ட்ரைன் ஏறி மகனுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.. ஆறு மணி ட்ரைன் என்பதால் உட்காருவதற்கு…