Tamil Novels
“என்னவசீகரா!!! ரெடியா!!!கிளம்பலாமா” என்றுகேட்டபடிவந்தார்காவேரி. “பெரியம்மாவர்ஷினிஎப்படிவருவா!! இங்கேவருவாளா!!! இல்லைஹோட்டலுக்குபோய்அழைத்துக்கொண்டுபோய்விடலாமா!!!” “இல்லப்பாஅவள்இங்கேவரவில்லைஎன்றுசொல்லிவிட்டாள், நாம்போகும்போதுவழியில்அவளைகூட்டிசென்றுவிடலாம்”. “சரிஅப்படியானால்கிளம்பவேண்டியதுதான்பெரியம்மா!!!!” “எங்கேஉன்பொண்டாட்டி????” “என்னைக்கேட்டால்எனக்குஎப்படிதெரியும்??? ….. இங்குதான்எங்கேனும்இருப்பாள்….” “இதுஎன்னபதில்வசீகரா!!!! இப்படித்தான்பொறுப்புஇல்லாமல்பேசுவதா????…. “நான்என்னசெய்யட்டும்பெரியம்மா!!!…..எவ்வளவுதான்மற்றவர்களுக்காகநடிப்பதுஎன்றுஇல்லையா???என்றான் அலுப்புடன். “எனக்குஎன்னவோஅவளைபார்த்தால்தப்பானபெண்ணாகதோன்றவில்லையப்பா!!!” “அவள்நல்லபெண்ணாகவேஇருக்கட்டும்பெரியம்மா,ஆனால்அன்றுநான்அசிங்கப்பட்டதற்குஅவள்தானேமுக்கியகாரணம்அதைஎப்படிமறக்கமுடியும்பெரியம்மா????” “நீயார்மேலோஉள்ளகோபத்தைஅவள்மேல்காட்டாதேவசீகரா.அவள்ரொம்பவும்வெகுளியாகதெரிகிறாள்!!!!!…..”…
புதுமண தம்பதிகள் இருவரும் கீழே அழைக்கப்பட்டு விருந்தினர்கள் மத்தியில் அமர வைக்கப் பட்டு இருந்தனர்.புதுமண தம்பதிகளுக்கான இயல்பான கேலி பேச்சுகளும் இருந்தது.வசீகரன் அவர்களை இயல்பாக எதிர்கொண்டான். சிரிக்க…
"அங்கே ஒரு மனுஷன் சந்தோசத்தை தொலைச்சுட்டு நிற்கிறார்.இங்கே நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கீங்களா? உள்ளே வாம்மா . நீ மாப்பிள்ளைக்கு என்ன உறவு முறை???? என்னை…
அங்கிள் நீங்களா!!!!! ஆச்சரியப்பட்டான் வசீகரன். அடப்பாவி!!! உனக்கு அங்கிளை முன்னாடியே தெரியுமா? அப்படின்னா நீ எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் செஞ்சு இருக்கியா?அங்கே வினோத் அண்ணனை அடிச்சு…
கீழே உள்ள வாஷ் ரூமுக்கு சென்று கொண்டு இருந்தவனின் மேலேயே வந்து விழுந்தாள் அவள். வேறு யார்!!!! எல்லாம் நம்ம அம்மணி மிதுலா தான். மயக்கத்தில் தானே…
இவன் எங்கே இங்கே வந்தான்???? வினோத் என்ன ஆனான்??? அம்மா இதுக்கெல்லாம். காரணம் வினோத்ன்னு இல்ல சொன்னாங்க!!!அப்படின்னா இவன் தான் என் கழுத்தில் தாலி காட்டினானா???? இதுவரை…
விடிந்தும் விடியாமலும் இருந்தது அந்த ரம்மியமான காலை பொழுது ஆனால் மிதுலாவால் அந்த அழகை ரசிக்க முடியவில்லை.அவளை பற்றி அங்கு யாரும் கவலைப் பட்டதாகவே அவளுக்கு தோன்றவில்லை.…
கண் விழித்த மிதுலா முதலில் பார்த்தது கண்ணீரோடு நின்று கொண்டு இருந்த தாயின் முகத்தையும், குற்ற உணர்வோடு இருந்த சுஜியின் முகத்தையும் தான். அம்மா !!! என்று…