சித்திரை முதல் நாள் !!!மகிழ்ச்சி பொங்கும் திருநாள்!!! என்ன எழுதலாம் னு யோசிச்சிட்டு இருந்தப்ப தோன்றின விஷயம்….To throw some positive vibes….னு"நம் சந்தோசம் நம் கையில்"…
சித்திரை திருநாளுக்கு சித்திரைக்கனினு சில இடங்கல்ல கொண்டாடராங்களே அதபத்தி விரிவா எழுதளாம்னு யோசிச்சு என்ற வூட்டுபக்கத்துல இருக்க வயசானவங்க எல்லாத்துக்கிட்டையும் போய்கேட்டேன். ஏங்கண்ணு அந்தகாலத்துல ஆருகண்ணு இப்பத்தமாதிரி…