கவிதைகள்

சிறகில்லா தேவதைகள்

சிறகில்லா தேவதைகள் அன்று கேட்டபாட்டி கதைகளில்பறக்கும்சிறகுள்ளதேவதைகளை நேரில்கண்டதில்லை!!!இன்று காண்கிறேன்!!!பாரம் சுமக்கபணிக்கு பறக்கும்பல நூறுதேவதைகளை!!!சிறகில்லாமல்!!!!

5 years ago

திமிர்

நாம்பச்சைக் கிளியானால்கூண்டில் அடைத்துகீ…கீ…யை மறக்கடித்துபேச கற்றுக்கொடுத்து சொல்வார்கள்சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என!!!!கூண்டைத் தாண்டினால் சிறகை உடைத்துசிரமம் கொடுத்து சிந்தனையைத் தடுத்து சொல்வார்கள்திமிர் அதிகம் என!!!ஆம்!!!நாங்கள் உரக்கச் சொல்வோம்!!!எங்களுக்கு…

5 years ago

எனைக் கண்டு

நீ எனைக் கண்டுபுன்னகைக்கபூமியெங்கும்பூக்கும்பூவுக்கெல்லாம்பூக்குதுஉன் வாசம்!! !

5 years ago

முக மூடி

முக(ள்) மூடி சில நேரங்களில் !!சில மனிதர்கள் !!முள்ளும் மலரும் போல் …சில முகமூடிகள்!!!சிரமம் இல்லை;முள் முகத்தால் கூட … ஜீரணிக்க முடியவில்லை ;சிலாகிக்கிறேன்!!!மலர் முகத்தில் முள்…

5 years ago

உன் முன்!!!

என் செல்லக் கோபமும்செல்லாக் காசாய் உன் முன்!!!என் அடங்காத் திமிரும்அடங்கிய காளையாய் உன் முன்!!!என் அளவிலா அன்பும்அணுவானது உன் முன்!!!என் கட்டுக்கடங்காத காதலும்கவி பாடுது உன் முன்!!!என்…

5 years ago

புதைகுழி(அலைபேசி)

உன்னைபார்த்த நாள் முதலாய்- என்பசியும் என்னை மறந்தது !!!என்நினைவும் உன்னை தாங்கியது!!!என் விரல்கள் உன்னை ஸ்பரிசிக்க ஏங்கியது!!! அப்பாவின் எச்சரிக்கை மழையையும் அம்மாவின் அறிவுரை புயலையும் சகாக்களின்…

5 years ago

ஒரு பத்து மாதமா?

தாயே !!!தனக்காக வாழத் தெரியாமல் தனயனுக்காகவும்தவப்புதல்விக்காகவும் வாழும் உன்தவ வாழ்க்கைஒரு பத்து மாதமா!?? பாலூட்டிநிலாச்சோறூட்டிதாலாட்டுப்பாட்டு பாடி (சரி ..சரி ..யாருங்க இந்த காலத்தில பாட்டு பாடுறா னு…

5 years ago

மார்கழி

வைகறையில் எழுந்துவாசலை வண்ணங்களாலும்மனதை பக்தியாலும்நிரப்பிகோலத்தின்நடுவில் வைக்கபூசணிப்பூவுக்குஎங்கே போவோம்?-அதனால்வாட்ஸ்அப்பில்ஸ்டேடஸ்வைக்கிறோம் தினம்ஒரு கோலம்!!!

5 years ago

பெண்களுக்கு

பெண்களுக்கு அலைபேசியில்ஆறு மணிஅலாரம்ஆறு முறைஅலறியதும்அலறியடித்து எழுவதற்கு பதில்அலாரம் வைக்காமல்அதேஆறு மணிக்கு எழுந்தால்அது ஞாயிறு….. அவசரமாக போடும்அழகிய 2 புள்ளி கோலத்துக்கு பதில்அட்டகாசமாக கோலம் இட்டுஆசையோடு நின்று ரசித்தால்அது…

5 years ago

ந(ட்)டப்பு

நட்பு சாலையில்சனசஞ்சாரத்தில்சந்தித்தேன்சக தோழியை!!!சந்திப்பு நிறைவுற்றது;சிறிய புன்னகையிலும்சிறிய கையசைப்பிலும்!!!சகிகள் இருவரும் எதிரெதிர் திசையில்சாலையிலும் வாழ்க்கையிலும்!!!

5 years ago