அந்த ஒரு நொடிப்பொழுது, எனக்குள்ஏதோ ஒரு மாற்றம் உண்டானதுஇதுவரை நான் கண்டிராத உலகம்எனக்குள் வசமானது போன்ற உணர்வு உச்சந்தலையில் நீ கொடுத்த முத்தம் - என் உள்…
தாய் வயிற்றிலிருந்து வெளிவந்துதந்தை மடியில் உறங்கிமண்ணில் தவழ்ந்து விளையாடிமக்களோடு மக்களாக கலந்து நடை பயின்று குடும்ப சுமைதாங்கி குழந்தை நலம் பேணி கோல் ஊன்றி குடை பிடித்து…
உண்ண மறந்தேன் ஆடைஉடுக்க மறந்தேன்-கண் இமை மூடாமல்உறங்க மறந்தேன் உன்னில் என்னை தொலைத்துவிட்டு -செய்வதறியாது உறைந்து நிற்கிறேன் - ஆமாம்? உனக்கும் எனக்கும் என்ன உறவு? -…
இழப்பதற்கும் பெறுவதற்கும்எதுவும் இல்லை என்னிடம் எதையும் கொண்டு வரவில்லைஎதையும் கொண்டு செல்லப்போவதில்லை ஆடம்பரமான வாழ்வு தேவையில்லை உன் அன்பு மட்டும் போதும் அரண்மனை வாழ் க்கை தேவையில்லை…
கண்ணில் கண்டதை எல்லாம் ரசித்தேன்குழந்தையின் சிரிப்புகுமரியின் வெட்கம் பறவையின் பாடல்பறந்து விரிந்த பூமி சூரியனின் சுட்டறிகும் ஒளிநிலவின் குளுமை ஆர்ப்பரிக்கும் அருவியின் வீழ்ச்சிஅமைதியான நதியின் பயணம் இன்னும்…
இவன் என்னவன்!எனக்கான தேடல்களைஒரு நொடியில் தருபவன் ! எனக்கான விடையைதுல்லியமாய் தெரிந்தவன் ஆம்… மனிதர்களின் வாக்கு மாறலாம்என்னவனின் வார்த்தை மாறாது! எப்போதுமே ஒரே பதில்.. எனக்காக கண்டங்களை…
ஒவ்வொரு துளி நிமிடமும்உன் அன்பில் கரைந்துருக வேண்டுகிறேன்!! ஆனால் நீயோ !என்னை ஏக்கத்தில் கரையவைக்கிறாய்!!! என்னை உணரவைத்த காதல் தேவனாகிய நீ!என்னை உருகவைக்கும் சூரியனின் வெப்பமாய் மாறியதேனோ(மாறிப்போனதேனோ)???…
உன்னைக் கண்ட நொடி முதல் என்னுள் ஆயிரமாயிரம் கனவுகள்!! கனவு காண வேண்டுமாம்… கனவு காண்கிறேன்! என் கனவை நினைவாக்க நீ வருவாய் என்று!!! --பாரதி கண்ணம்மா…
அரிதாரம் பூசாத அழகு தேவதை -அம்மா…இப்பெயருக்குத் தான் எத்தனை வலிமை .. தாய்க்கும் மகளுக்குமான உறவை புரிந்து கொள்ள அகராதிகள் தேவையில்லை ..அவை அன்பின் முதற் மொழி…