கவிதைகள்

குருதி கடிதம்

உள்ளத்தின் காதலைஉணர்த்திட எண்ணியேஉச்சிவிரலின் நுனியிலேஉதிரத்தை எடுத்தேனே புரியாத நேரத்தில்புதிதாக மாற்றமும்புதிராக வந்திடுதேபுண்படுத்தி செல்கிறதே வருத்தங்கள் சொல்லாமல்வலிகளையும் தோற்கடித்துஉன்னோடு சேர்ந்திடவேதுடிக்குதடி என்னிதயம் வருடங்கள் முழுவதிலும்வந்து சென்ற சண்டையிலேபிரிவென்ற சொல்லில்லையேபுரிந்துகொண்ட…

5 years ago

கொடுக்க பழகுங்கள், கிடைக்கும்

உங்களிடம் இல்லாததை அடுத்தவருக்கு கொடுங்கள்…அன்பு, தைரியம், தன்னம்பிக்கை, ஆறுதல்….. உங்களிடம் உள்ளதை அடுத்தவருக்கு கொடுக்காதீர்கள்… வலி, காயம், துரோகம், ஏமாற்றம்

5 years ago

என் காதல்

என் காதல் பிரம்மன் என்னைபெண்ணாக படைத்ததற்குபதிலாக உன்விரலின் ஒருநாகமாக உருவாக்கிஇருக்கலாம்.. வளர வளரவெட்டினாலும் உனக்காகவேமீண்டும் உருவெடுப்பேன்.. நீ வாழும் காலம் முழுவதும்உன்னுடனே ஒட்டியிருப்பேன்.. ..நீ இறந்த பின்னரும்உன்னுடனே…

5 years ago

துக்கம் விசாரிக்கும் துப்பாக்கிகள்

நெஞ்சம் நிமிர்த்தி போரில்மாண்ட போர் வீரனுக்குமரியாதையாய் அஞ்சலிசெலுத்துகிறதாம் அரசு,21 குண்டுகள் முழங்க… பாவம் அரசுக்கு தெரியவில்லைஅது ராணுவ வீரனின்மரணத்திற்கு வெடித்துசிதறும் துப்பாக்கியின்துக்க கதறல் என்று….

5 years ago

சித்திரையின் சிதறல்கள்

தகிக்கும் ஆதவனுடன்கூட்டனி அமைத்துஉயிர் உரிஞ்சும்அக்னி நட்சத்திரமாசித்திரை? திடீரென கருமேகம் சூழகோடை இடி இடிக்கசடசடவென சாரல் தூவிகுளம் நிறைக்கும்கோடை மழையாசித்திரை? பள்ளி விடுமுறையில்படை சேர்ந்து ஊர் சுற்றிகாடு மேடளைந்துகருத்துப்போகும்கிராமத்து…

5 years ago

என் சிறு சிதறல்

முகமூடி கொள்ளையன் அவன்… முகத்திரை வழி விழியுள் புகுந்து…என்னிதயம் களவாடி சென்றான்… அக்கணமே கைது செய்து விட்டேன்…என் இதய சிறைக்குள்…

5 years ago

வெற்றிடம்

இத்தனை காலமாய்எனக்குள்ளேசுமந்து வந்தகாதல் பொக்கிஷத்தைதிறந்து பார்த்தபோதுதெரிந்ததடாஉள்ளே உன் காதலேஇல்லை என்ற உண்மை..! -அபிநேத்ரா-

5 years ago

மொழியில்லா வலிகள்-(தொடர்கவிதை) முழு தொகுப்பு

மொழியில்லா வலிகள்-1 கானகத்தின் நடுவிலேகருங்குயிலின் ஓசையிலேகணவனுடன் இணைந்திடவேகருவாக வந்தாயே மசக்கை என்று அறிந்துவிடமாதங்கள் ஏழு கடந்தினேனேமகிழ்ச்சியாக உனை ஈன்றிடவேமந்தியாய் கர்வம் கொண்டேன் வானரத்தின் மறுவுருவாய்வயிற்றினுள் தோன்றியவனேவசந்தத்தை தந்தாயேவாழ்க்கையின்…

5 years ago

உனக்குள் தானே நானிருந்தேன்

நம்ம ஹீரோ ஹரி ஜாலியா ஊரை சுத்திட்டு லைஃப்ல ஒவ்வொரு நிமிசமும் என்ஜாய் பண்ணி வாழ்ந்தான். ஊருக்குள்ள தனக்கென்று ஒரு அதிகாரம் நிறைந்த இளைஞனாக இருந்தான். கல்லூரியில்…

5 years ago

பைத்தியமாய் ஆனானே

விழியிரண்டில் வேதனையைவலியின்றி தந்துவிட்டுபுன்சிரிப்புடன் சென்றாயேமுதல் முடிவு எடுத்தவளாய்…. விரும்பிய இதயத்தில்உறைந்ததடி இரத்தமும்பொறுமையினை இழந்துவிட்டுவெறுமையுடன் திரிகின்றேன் பைத்தியமென ஊர்சொல்லிபித்தனாய் அழைத்தேனேதொலைந்துபோன உனையெண்ணிதொலைதூரம் கடந்தேனே உறவுகளை மறுத்துவிட்டுதுறவினை ஏற்றாலும்சிந்தனையிலே நினைவுகளும்வெந்தழலில்…

5 years ago