எழுத்தாளர்கள்

இதயம் திறந்தவள்—சிறுகதை

ஆபிஸ் டைம் முடிஞ்சு ,இந்த டிராபிக் பிரச்சனையே நினைச்சுகிட்டே பைக் ஸ்டார்ட் பண்ணுன மனோகருக்கு போன் வந்தது .பேசி முடிச்சிட்டு மறுபடியும் ஆபிஸ் உள்ளே போய் மொட்டை…

5 years ago

தூதுவன்—-சிறுகதை

இதுவரையில் நான் எழுதிய கதையில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் இது.நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதி உள்ளேன்.தவறாது படித்து கருத்துக்களை தெரிவிக்கவும்] நள்ளிரவு 2.30 மணியளவில் அந்த குடிசைவீட்டுக்குள்…

5 years ago

அன்புடன் வரவேற்கிறோம்—2111

சென்ற சிறுகதைக்கு நீங்கள் அளித்த ஆதரவை நம்பி மீண்டும் ஒரு புதிய முயற்சி . (நமக்கு சம்பந்தமே இல்லாத கனவு வரும்ல.அது சம்பந்தமா ஒரு கற்பனை அவ்ளோ…

5 years ago

களவு —-சிறுகதை

[இந்த கதையை படிக்க ஆரம்பிக்குறது முன்னாடி ஒரு சின்ன தகவல் .இது உண்மை சம்பவம் அல்ல.அதனால் யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதும் அல்ல.சரிங்க இனி கதைக்குள் போகலாம் ]…

5 years ago

பிழை திருத்தப்பட்ட கவிதைகள் —சிறுகதை

[கதையை படிப்பதற்கு முன்பே சொல்லிவிடுகிறேன் காதலுடன் ஹாரர் கலந்தது.இதை நான் கையாள்வது முதல் முறை.குறை,நிறைகளை படித்தவர்கள் பதிவு செய்யவும் ] அழகான மாலை நேரம்.சாலை எங்கும் மலர்களை…

5 years ago

மீண்டு[ம்] வருவானா?—-சிறுகதை

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்துமதி தன்னோட மருத்துவ படிப்பை தொடர்ந்து படித்து கொண்டு இருந்த சமயம் அது.அன்று அவளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் பயிற்சி பெறும் போது…

5 years ago

பூக்கள் பூக்கும் தருணம்!—-சிறுகதை

[உண்மையில் இதுவரை நான் பயணிக்காத களம். வரலாற்று சான்றை மையமாக கொண்டு எழுதப்பட்ட கற்பனை சிறுகதை இது] அது ஆறாம் நூற்றாண்டு .மக்கள் தங்களுக்குள் கிடந்த ஒற்றுமையை…

5 years ago

மாயம் செய்தாயோ!…

நள்ளிரவு ஒரு மணி இருபது நிமிடம்… என்ன முயன்றும் உறக்கம் வர மறுத்தது இளமாறனுக்கு… அவனது உள்ளம் முழுதும் அவளே நிறைந்திருந்தாள்… அவனது சிந்தனைகள் அனைத்தும் அவளைச்…

5 years ago

அள்ளி அனைத்து முத்தமிடவா?

உருகி உருகி வேண்டினேன் …. ஏன் எனக்கு இப்படி ஒரு சாபம். உனக்கு நான் என்ன பாவம் செய்தேன். உனக்கு கருணையே இல்லையா? மரண வலி கூட…

5 years ago

விழி மொழி காவியமே

இதழியல் படித்திடவில்லையடி பெண்ணே, உன் விழியியல் படித்திட தவம் கிடக்கிறேன். கண்ணக்குழி ஆழம் தனிலே தன்னிலை மறந்திட்டு தவித்து போகிறேன். கேசம் அதன் வாசம் சுவாசம் தனை…

5 years ago