காலை 8 மணி அவசர அவசரமாக கள்ளிக்காட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் 6 வயது சிறுவன் மாறன்.. தலையில் பள்ளிக்கூடத்துக்கு துணிப்பையை சுமந்தபடி… வேர்த்து விருவிறுப்புடன் ஓடி வருகிற…
நெஞ்சம் நிமிர்த்தி போரில்மாண்ட போர் வீரனுக்குமரியாதையாய் அஞ்சலிசெலுத்துகிறதாம் அரசு,21 குண்டுகள் முழங்க… பாவம் அரசுக்கு தெரியவில்லைஅது ராணுவ வீரனின்மரணத்திற்கு வெடித்துசிதறும் துப்பாக்கியின்துக்க கதறல் என்று….
உன் விழியால் என்னைகளவாடி சென்ற கள்வனே…உன்னை சிறை பிடிக்க வேண்டுமென்றால் ஆயுள் முழுதும் சிறைப்பிடிப்பேன்என் இதயக்கூட்டில்…
நீயில்லாத ஏக்கத்தை தீர்க்ககடலலைகலோடு உறவாடினேன்… அலைகளும் தழுவிவிட்டு ஏக்கத்தோடு திரும்பியது உன் நினைவலைகளில்மீட்க முடியாத என்னை கண்டு…
ஆணுக்கு அழகுஆளுமைஎன்றே இருந்தேன்உன்னைகாணாதவரை… அமைதியும்அழகே என்றுஉணர்த்தினாய்உன் வாய்திறவாமலேயே!!! குயிலின் குரலைபெண்களோடேஒப்பிட்டுவிட்டான்முட்டாள் கவிஞன்உன் குரலிசையைகேட்காமலேயே!!! கருமை நிறம்கொண்டவர்கள்பெண்மையைஈர்ப்பவர்களாம்.. பால்போல் தேகம்கொண்டேகுழந்தையாகிஅனைவரையும்ஈர்க்கின்றாயே!!!! அத்தனைமுரண்பாடுகளும்ஒத்துப்போகின்றனஉனக்கு… உன் புன்னகைபோலேமுரணும் கொள்ளைஅழகு உன்னிடத்தில்!!!!!
குருமூர்த்தி தன் குடும்ப சகிதம் விடைபெற்று தங்களது காரில் கிளம்பினர்..நிஷாந்த் மனம் முழுதும் தன் காதல் தேவதையை நிரப்பி உல்லாசமாக காரை ஓட்டி கொண்டிருக்க.. குணவதியோ, ”…
ஓடமீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு .. அது போலவே குருமூர்த்தி நெடுநாளாக காத்திருந்த ஒற்றை தருணம்.. சிவா குடும்பத்தினர் மீதான நிஷாந்த் கோபம்…
என்ன தான் நண்பர்கள் சவால் விட்டு களத்தில் குதித்து இருந்தாலும் குருமூர்த்தியின் சவாலை எதிர்கொள்வது அத்தனை சுலபமாய் இல்லை இந்த நண்பர்களுக்கு.. அன்று பாரத போர் எவ்வாறு…
சிவாவின் அலைப்பேசி ஒலிக்க அதை எடுத்து பார்த்தவனுக்கு சொல்லொணா கோபம் எழும்பியது அப்படி யாருனு யோசிக்கறீங்களா???இது வில்லனுனுங்க இல்ல கரடிங்க.. அதுவும் சிவ பூஜை கரடிங்க… அழைப்பை…
பூவில் தேனை ருசித்த வண்டு பூவை சுற்றியே வலம் வருமாம் அதேபோல் தான் அந்த கள்வனும் பூமேனி மங்கையவளையே வலம் வருகிறான் காதலின் தேன்சுவையை அறிய.. ஆராதனாவையே…