ருத்ரா நிஷாந்த்க்கு ஆராவை பத்தின தகவலை தர வந்திருந்தாள் அந்த நேரத்தில் நிஷாந்த்,"சிவா நான் யாருன்னு தெரியாம குழம்புரியா?? ஹா ஹா நல்லா குழம்புடா… அந்த குழம்பின…
அவன் போனில் அதிர்ந்த குரலில் பேசிக்கொண்டிருக்க இங்கு இருவருக்கும் இருப்பு கொள்ளவில்லை.. எதிர்புறம் இருந்தது யார்?? எதற்காக இந்த அதிர்ச்சி?? என்ன நடந்தது?? இப்படியான கேள்விகள் அவர்களுக்குள்ளேயும்…
ஆடவர்கள் இருவரும் தொழிலில் மூழ்கி இருக்க பெண்கள் இருவரும் படிப்பில் தங்களது கவனத்தை செலுத்தியிருந்தனர்.. சிவா முன்பே தன் தந்தையிடம் உரைத்தது போல் டெக்ஸ்டைல் பிஸினசிலும் புதுபுது…
நாட்கள் அதன் போக்கில் நகர ஜானுவும் ஆதவ்வின் அறிவுரைகளை ஏற்று கொஞ்சம் பக்குவமாக நடக்க தொடங்கினாள்…. சிவாவும் ஆதவ்வும் வேலை பளுவின் போதும் ஜானுவின் மீது ஒரு…
என்னவனின் நெஞ்சுக்குழிஅணைப்பு போதும்மனதின் ஆயிரம்ரணங்களையும்இமைப்பொழுதில் மறக்க உன் ஒற்றை அணைப்பில்என் ஒவ்வொரு அணுவும்உன் மீது நேசம் கொள்ளுதடாஉன் ஆண்மையின் அழகுஅன்பெனும் ஆளுமையே மங்கையவள்பிறை நுதலில்மன்னவனின்அதரங்கள்தடம் பதிக்கஅவளவனின்இதயமும்உரைக்காதகாதலைமொழிந்துவிட்டேசெல்கிறதுஇதழொற்றலினூடே ஆதவின்…
காரில் ஏறிய ஜானுவும் ஏதோ சிந்தனையில் லயித்திருக்க சிவா காரை ஆதவ் வீட்டின் முன் நிறுத்தியவுடன் ஜானுவுக்கு ஆதவ்வை பாக்க போறோம் என்றவுடன் மகிழ்ச்சி வர அது…
காதல் என்றஒற்றை சொல்லில்விலகி போனாயேஎன்னுயிரே..விலகிய நொடி முதல்சேர துடிக்கிறேன்இதுதான்காதலென்று அறியாமல்… சிவாவுக்குள்ளும் அவனுடைய தனுவின் மீதான சிந்தனைகளே.. பெண்கள் இயல்பில் மென்மையானவர்கள் தான் எனினும் அவர்களின் மனஉறுதி…
இரண்டு ஜோடிகளும் காதலை உணர்ந்தும் அதை ஏற்காமல் ஆடும் கண்ணாமூச்சியில்வலி தான் நிறைந்து இருந்தது நால்வருக்கும்..காதல் இத்தனை கொடுமையானதா என்று எண்ணுமளவிற்கு.. சிவவோ கடந்த காலத்தைநினைத்து காதலை…
ஆரா தன் காதலை தெரிவித்த பின் சிவாவின் முகத்தில் எந்த வித உணர்வும் இல்லாததை கண்டு திடுக்கிட்டாள்.. இருந்தும் அவளே மீண்டும் பேச ஆரம்பித்தாள்… ஆரா,"என்னங்க நான்…
மின்னல் கீற்றாய் வந்தஉன் நயணபார்வைமறத்து போன என்இதயத்தையும்இடியென தாக்குதடிகள்ளியே உன் விழியின்மொழியில் ஆயிரம் அர்த்தங்கள்அறிந்தேனடி நான்.. உன் விழியால் என்னைகளவாடி சென்றகள்வனேஉன்னை சிறைபிடிக்கவேண்டுமென்றால்ஆயுள்முழுதும்சிறைபிடிப்பேன்என் இதயக்கூட்டில்… இருவரும் விழியோடு…