தகிக்கும் ஆதவனுடன்கூட்டனி அமைத்துஉயிர் உரிஞ்சும்அக்னி நட்சத்திரமாசித்திரை? திடீரென கருமேகம் சூழகோடை இடி இடிக்கசடசடவென சாரல் தூவிகுளம் நிறைக்கும்கோடை மழையாசித்திரை? பள்ளி விடுமுறையில்படை சேர்ந்து ஊர் சுற்றிகாடு மேடளைந்துகருத்துப்போகும்கிராமத்து…
மனம் வலிக்கும் போதுமாற்றம் தேடி அலைவதும்குதூகலிக்கும் போதுகுத்தாட்டம் போடுவதுமாய்இன்னும் சிறுபிள்ளைகளாய் நாம்…நிலையற்ற வாழ்வில்முகமறியா நட்பில்முத்துக்குளிக்க நினைத்தால்வேதனைகளே சாதனைகளாகும்
என் கண்ணம் பிடித்திழுத்துகண் நேர்பார்த்துகடவுள் மொழியில் கதைக்கிறாய்… உன் உதட்டசைவிலும்கண்ணொழியிலுமே..கட்டுண்டு போகிறேன்.. ஏதேதோ மொழிந்து,கை தட்டி… சிரிக்கிறாய்.. ஒன்றுமே புரியாவிட்டாலும்உன்னுடன் சேர்ந்து நகைக்கிறேன் உனக்கேற்ப முகபாவனைகள்கூட்டுகிறேன்.. அதுசரி..,என்…
வீடெங்கும் இறைந்து கிடக்கின்றன அவனின் கைவரிசையால்… சில சமையல் பாத்திரங்கள், சில விளையாட்டு பொருட்கள், சில துவைத்த துணிகள்.. உடன் அழுக்குகள் சிலவும் …. !! சமையலறை…
உள்ளத்தினுள்ளே மத்தாப்பு வெடிக்கிறது….அது இதழ்கடையில் புன்னகையாய் மிளிர்கிறது அவளறியாமலே!! சின்னஞ்சிறு மாற்றங்களும் தப்புவதில்லை…நேசத்தின் வழியாய் பார்க்கும் விழிகளுக்கு!! எதிர்படும் அனைத்து முகங்களும்அன்பையே தருகின்றன ….அதனாலேயே அவ்விடத்தின் மீதானஅதீத…
சின்ன சிரிப்பினிலேஎன் சித்தம் கலங்கடித்தாய்!!ஒற்றை அணைப்பினிலேஎன் உயிரை உருக வைத்தாய்!!குட்டி எட்டெடுத்துஎன் பயணம் மாற்றி வைத்தாய்!!பட்டு கரங்களினால்என் வாழ்வில் வண்ணம் சேர்த்தாய்!!அழகு வாயசைத்துஎன் நெஞ்சம் இனிக்க வைத்தாய்!!சொல்லாத…
சூரியன் ஒரு நாள் கூட நீ உறங்கி பார்த்ததில்லை….நிலவிற்கோ அரையிரவு கடக்கும் வரை உடனிருக்கும் தோழி நீ… சரியான வேளைவில் நீ உண்டு பார்த்ததில்லை நாங்கள்…நன்னாளில் அழகாய்…
மன்னவனவனுடன்மண நாள் கொண்டாடகைகோர்த்து கதை பேசிஇதழோடு இளநகை பூசிநடைபெயின்றேன் … நால்வழிச் சாலையில்.. நடந்து சென்ற பாதையில்பள்ளம் தோண்டிய பாதகர்கள்பணியை சரியாய் செய்யவில்லை… கல்லும் சரளும் மண்ணும்கலந்து…
காலையிலிருந்து அந்த தெருவில் உள்ள நாய்கள் எல்லாம் வினோதமாய் குறைத்துக் கொண்டிருந்தன. தன் வீட்டில் அடுப்படியில் அங்கும் இங்கும் நகர முடியாத படி பரபரப்பாய் காலை நேர…