இவன் என்னவன்!எனக்கான தேடல்களைஒரு நொடியில் தருபவன் ! எனக்கான விடையைதுல்லியமாய் தெரிந்தவன் ஆம்… மனிதர்களின் வாக்கு மாறலாம்என்னவனின் வார்த்தை மாறாது! எப்போதுமே ஒரே பதில்.. எனக்காக கண்டங்களை…
ஒவ்வொரு துளி நிமிடமும்உன் அன்பில் கரைந்துருக வேண்டுகிறேன்!! ஆனால் நீயோ !என்னை ஏக்கத்தில் கரையவைக்கிறாய்!!! என்னை உணரவைத்த காதல் தேவனாகிய நீ!என்னை உருகவைக்கும் சூரியனின் வெப்பமாய் மாறியதேனோ(மாறிப்போனதேனோ)???…
உன்னைக் கண்ட நொடி முதல் என்னுள் ஆயிரமாயிரம் கனவுகள்!! கனவு காண வேண்டுமாம்… கனவு காண்கிறேன்! என் கனவை நினைவாக்க நீ வருவாய் என்று!!! --பாரதி கண்ணம்மா…