காரை விட்டு இறங்கியவனின் பிம்பத்தை கண்டவளின் சப்த நாடியும் அடங்கியது இதயம் ஒரு நிமிடம் இயக்கத்தை நிறுத்தியதைப் போல் நெஞ்சடைத்தது. மூளை தன் செயல் திறனை இழந்து…
வைஷூ மும்பைக்கு மாற்றலாகி இன்றோடு ஒரு வாரம் ஆகிறது . வானதி இங்கு வந்தது முதல் இரண்டு நாள் ஒரே சோகமயம் தான் தான்யாவை விட்டு வந்ததில்.…
பகுதி-7மூன்று தலை முறைகளாக ஜவுளி துறையில் வேறுன்றி இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னனாக இருக்கும் RK TEXTILES INDUSTRY யின் MD…
பகுதி-6தோழிகள் இருவரும் பிரபல ஷாப்பிங் மாலிற்க்கு சென்றனர். தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் அதற்கு தோதான மேட்ச்சிங் நகை வகைகளை வாங்கியவர்கள் தங்களை தொடர்ந்து வரும் விமலை…
அன்று மாசற்ற மனத்துடனேஶ்ரீ ராமனைப் பாடவாயுபுத்ரனே வணங்கினேன்ஆற்றலும் ஞானமும் வரமும் தரவந்தருள்வாய் ஶ்ரீஹனுமானே என்று பூஜை அறையில் அனுமந்த சாலிசா பாடிக்கொண்டு கண்களை மூடி பூஜையில் ஈடுபடிருந்த…
பகுதி- 4 வார முதல் நாள் காலை நேர பரப்பரப்புடன் அலுவலகத்துக்கு தயாராகி கொண்டிருந்தாள் வைஷூ" வைஷூ லஞ்ச்சுக்கு வத்த குழம்பும் கோஸ் கூட்டும் வச்சி இருக்கேன்".உஷா"…
பகுதி 3 ஶ்ரீ யின் பிரகாசமான முகத்தை கண்டு கௌஷிக்கும் சௌந்தரும் என்னவென்று யூகித்துவாறு ஒருவருக்கு ஒருவர் நமட்டு சிரிப்புடன். "நாளைக்கு காலைல 6 மணிக்கெல்லாம் மண்டபத்துல…
சென்னை "ஹலோ ஶ்ரீ எங்கப்பா இருக்க?"ஶ்ரீயின் அன்னை "ஹலோ ….அம்மா நான் ஏர்போட்லதான் இருக்கேன். டிராபிக்ல மாட்டிக்கிட்டேன். இப்போதான் வந்தேன் மா".என்றான் ஶ்ரீ என்கின்ற ஶ்ரீதரன் "ஓ……
வணக்கம் நண்பர்களே…. இது என் முதல் கதை எதிர்பாரமல் பார்த்த பெண்ணின் மேல் காதல் கொண்டு அவளையே கரம் பிடித்தவனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சுவரஸ்சியமாக எழுத…