டிரிங்!! டிரிங்!! என விடாமல் அலைபேசி அழைத்துக் கொண்டு இருக்க… உறங்கிக் கொண்டிருந்தவனின் துயில் கலைந்தது. எஹ்!! ச்சே!! யாருடா இது? இந்த நேரத்தில் கால் பன்றது!!…