உருகி உருகி வேண்டினேன் …. ஏன் எனக்கு இப்படி ஒரு சாபம். உனக்கு நான் என்ன பாவம் செய்தேன். உனக்கு கருணையே இல்லையா? மரண வலி கூட…
இதழியல் படித்திடவில்லையடி பெண்ணே, உன் விழியியல் படித்திட தவம் கிடக்கிறேன். கண்ணக்குழி ஆழம் தனிலே தன்னிலை மறந்திட்டு தவித்து போகிறேன். கேசம் அதன் வாசம் சுவாசம் தனை…