சித்திரை முதல் நாள் !!!மகிழ்ச்சி பொங்கும் திருநாள்!!! என்ன எழுதலாம் னு யோசிச்சிட்டு இருந்தப்ப தோன்றின விஷயம்….To throw some positive vibes….னு"நம் சந்தோசம் நம் கையில்"…
சுழலும் பூமியையேசுற்றிச் சுற்றிவலம் வரும்வட்ட நிலவுக்கும்தேய் பிறையாகும் நேரம்தேம்பியழஆறுதலடையஓரிடமுண்டுஅன்னை மடி!!!
ஓசையில்லா கடலலைவாசனையில்லா மழைவண்ணமில்லா பூக்கள்சுட்டெரிக்கா சூரியன் நிலவையெழுதா கவிஞன்முத்தமில்லா காதல் சண்டையில்லா தம்பதி நீயில்லா நான்!!! உன் நினைவுகளுடன் நான்
ஒரே நொடியில்உலகனைத்தையும்மறக்கச் செய்துஉன் உச்சபட்சஅன்பினை வெளிப்படுத்தும்என் முன் நெற்றியில்உன் ஒற்றை முதல் முத்தம்!!!
புரிதலுள்ள காதலுக்குமௌனமும்மொழி தான்!!!புரியாத காதலுக்கும்புரிபடாத காதலுக்கும்சொல்லாத காதலுக்கும்சொல்லி விடை தெரியாக் காதலுக்கும்ஒரு தலைக் காதலுக்கும்மௌனம் வலி தான்!!!
உன்னுள் தொலைத்தேன் என்னை;தேடலில் அடைந்தேன்உன்னை ;போதும்- நீ மட்டும் போதும்!!என் உயிராய்என் வாழ்வாய்என் நட்பாய்போதும் -நீ மட்டும் போதும்!!! அனைவருக்கும் புத்தக தின வாழ்த்துக்கள்.
என் கடவுள் நீஎன் சர்வாங்கம் நீஎன் சர்வம் நீஎன் ஞான(ல)ம் நீஎன் அண்டம் நீஎன் அணைப்பும் நீஎன் தந்தை தாயும் நீஎன் நட்பும் நீஎன் பக்கபலம் நீஎன்…
கனவிலும் கூடநடக்க முடியாதவைகளின்அரங்கேற்றம் தான்கற்பனை !!!கற்பனையில் கூட கற்பனைசெய்ய முடியாதஅசிங்கங்களின்அரங்கேற்றமாய்இன்றைய உலகம்!!!
கருவறையில் கூடதனிமையைஉணரவிடாமல்நம்முடன் பேசிசிரித்துரசித்ததாய்க்குமுதுமையில் கூடதனிமையை மட்டும் துணையாக்கிநாம்!!!
சிறகில்லா தேவதைகள் அன்று கேட்டபாட்டி கதைகளில்பறக்கும்சிறகுள்ளதேவதைகளை நேரில்கண்டதில்லை!!!இன்று காண்கிறேன்!!!பாரம் சுமக்கபணிக்கு பறக்கும்பல நூறுதேவதைகளை!!!சிறகில்லாமல்!!!!