"விடிந்தது…!" அதிகாலை ஐந்து மனிக்கு அலைபேசி அலறியது. அயர்ந்த உறக்கம் விடை கொடுத்து பல நாளாகி விட்ட செழியனுக்கு அலைபேசி அலறலில் விழிப்பதொன்றும் அத்தனை கடினமல்ல ஒளிப்…