அகராதி

சூரியனின் வேறு பெயர்கள்

அகில சாட்சிஅண்டயோனிஅரியமாஅரிகிரணன்அருக்கன்அருணன்அலரிஅழலவன்அனலிஆதவன்ஆதித்தன்ஆயிரஞ்சோதிஇரவிஇருள் வலிஇனன்உதயன்எல்எல்லைஏழ்பரியோன்ஒளியோன்கதிரவன்கன்ஒளிகனலிசண்டன்சித்திரபானுசுடரோன்சூரன்சூரியன்செங்கதிரோன்சோதிஞாயிறுதபனன்தரணி சான்றோன்திவாகரன்தினகரன்தினமணிநபோமணிபகல்பகலோன்பங்கயன்பதங்கன்பரிதிபருக்கன்பனிப்பகைபானுமார்த்தாண்டன்மித்திரன்மாலிவிகத்தன்விண்மணிவிரிச்சிவிரோசனன்வெஞ்சுடர்வெய்யோன்வெயில்

5 years ago

கடல் வேறு பெயர்கள்

ஆழி, அத்தி, அபாம்பதி, அம்பரம், அம்புதி, அம்புநிதி, அம்புராசி, அம்புவி, அம்போதி, அம்போநிதி, அம்போராசி, அரலை, அரி, அரிணம், அருணவம், அலை, அலைநீர், அலைவாய், அவாரபாரம், அழுவம்,…

5 years ago

யானையின் வேறு பெயர்கள்

யானை தமிழ்ப்பெயர்கள்அஞ்சனாவதி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, இருள், உம்பர், உம்பல் (உயர்ந்தது), உவா (திரண்டது), எறும்பி, ஒருத்தல், ஓங்கல் (மலைபோன்றது), கடகம்…

5 years ago

நிலங்களின் பெயர்கள் மற்றும் அதன் பொருள்

1. நிலம் (பொதுவாக சொல்வது) 2. கல்லாங்குத்து நிலம் - கற்கள் மிகுந்து காணப்படும் நிலம் 3. செம்பாட்டு நிலம் - செம்மண் நிலம் 4. மேய்ச்சல்…

5 years ago

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்

கா , கால் , கான் , கானகம் , அடவி , அரண் , அரணி , புறவு , பொற்றை , பொழில் ,…

5 years ago