மறுமொழி பேசாதசிறுவிழி பார்வையிலேமனம் கேட்ட ஆறுதலைதினமும் கண்டேனடி மாறாத நிறமெல்லாம்வானவில்லாய் புருவத்திலேகேளாத உன் குரலில்கவியொன்றை கூறிவிட்டு வார்த்தைகளும் தவறுதடிஉன்னை எழுத்துகயில்பேச்சும் மறுக்குதடிதொண்டைகுழியில் பிரசவமே இதயத்தின் துடிப்பினிலேஉணர்ந்து கொள்வாயாஉனக்காக…
உனக்கான வாழ நினைக்கிறேன் என்னுயிரின் நகலெனஎன்முன்னே வந்தவனேஎன்னவளும் அன்பினிலேஎன்பாசம் ஒளித்துகொண்டாள் உன்வசந்தம் எதிர்நோக்கிஒவ்வொரு நிமிடமும்உழைப்பிலேயே திரிந்தேனேஉன்னுலகை அழகாக்க வருடங்கள் ஓடிடவேவயோதிகமும் வந்திடவேவருத்தங்கள் சேர்ந்ததடாவலிக்கொண்ட மனதினிலே இமைகளிலே உன்நினைவும்இதயத்தில்…
அடி பெண்ணே நீ பெண்ணா,தேவதையா, உன் ஒவ்வொரு அசைவிலும் அசரவைக்கிறாய்,குணத்தால், மனத்தால், பேச்சால் கட்டி வைக்கிறாய்..உன் வயதுக்கும் மனதுக்கும்என்றுமே பொருந்துவதில்லை,அதில் நான் குழம்பியதுண்டு தெளிந்ததில்லை, ஒரு வரையறைக்குள்…
வெட்ட வந்தவனையும் வியக்க வைப்பது,வேரருந்த ம(ன)ரத்தையும் பூக்க வைப்பது,அருகி வருவது, அரிதாகி போனது,அர்த்தமில்லா வாழ்க்கைக்கும் அர்த்தம் தரவல்லது,தளர்ந்து சாயும் வேளைகளில் புது ரத்தம் பாய்ச்சுவது,எங்கோ, யாரோ நம்மை…
என் காதலன் மிக நல்லவன்….. பனங்காய் சுமக்கமுடியா குருவி தலையில் பாறாங்கல் வைக்கும்போதும் பார்த்து வைக்கிறேன் பயப்படாதே என்பவன்!!! கந்தலாய் என்னை கசக்கி கிழிக்கப்போவதை கூட சொல்லிவிட்டே…
உன் விழியால் என்னைகளவாடி சென்ற கள்வனே…உன்னை சிறை பிடிக்க வேண்டுமென்றால் ஆயுள் முழுதும் சிறைப்பிடிப்பேன்என் இதயக்கூட்டில்…
நீயில்லாத ஏக்கத்தை தீர்க்ககடலலைகலோடு உறவாடினேன்… அலைகளும் தழுவிவிட்டு ஏக்கத்தோடு திரும்பியது உன் நினைவலைகளில்மீட்க முடியாத என்னை கண்டு…
ஆணுக்கு அழகுஆளுமைஎன்றே இருந்தேன்உன்னைகாணாதவரை… அமைதியும்அழகே என்றுஉணர்த்தினாய்உன் வாய்திறவாமலேயே!!! குயிலின் குரலைபெண்களோடேஒப்பிட்டுவிட்டான்முட்டாள் கவிஞன்உன் குரலிசையைகேட்காமலேயே!!! கருமை நிறம்கொண்டவர்கள்பெண்மையைஈர்ப்பவர்களாம்.. பால்போல் தேகம்கொண்டேகுழந்தையாகிஅனைவரையும்ஈர்க்கின்றாயே!!!! அத்தனைமுரண்பாடுகளும்ஒத்துப்போகின்றனஉனக்கு… உன் புன்னகைபோலேமுரணும் கொள்ளைஅழகு உன்னிடத்தில்!!!!!
ஆயிரம் நிலவுகள் இருந்தும் கூட என் மனமெனும் சோலை இருட்டாக தான் இருக்கிறது…. "என்னவளின்"இரு விழியை காணாததால்…..**** காதல் கடன்: இதயமெனும் வங்கியில் கடனாக தருகிறேன் -…
பெற்று விட்டாள் முதுகலை பட்டத்திற்கும் மேலானதொரு பட்டத்தை… கட்டிய கணவனும் அறியாது இரவில் அவள் வடித்த கண்ணீருக்கு இன்று தக்க பரிசை பெற்று விட்டாள்… கங்கை நீராய்…