ரிமீக்ஸ் என்பதும் திரைப்படப் பாடல்களில் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. துவக்கத்தில் திரைப்படப் பாடல்களை இவ்வடிவத்தில் மாற்றி இசைத்தாலும் அது தனி கேஸட்டாகத் தான் வெளி வந்தது.…
நண்பர்களுக்கு வணக்கம். “முகங்கள்” புத்தக வெளியீடு தொடர்பான வேலைகள், புத்தக வெளியீடு, சென்னை புத்தகக் கண்காட்சி போன்றவற்றால் தொடரைத் தொடர்ந்து எழுத முடியாமல் ஒரு இடைவெளி. இந்த…
நதியிசைந்த நாட்களில்… பகுதி – 3 போன அத்தியாத்தில் காற்று குறித்து பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன் அதை இத்தொடரின் மற்றொரு அத்தியாயத்தில் சுவாசிக்கலாம். இப்போது மீண்டும் 80…
பகுதி – 2 சிறு வயதில் அந்த இரண்டு ஆல்பங்கள் குறித்து நிறைய பேர் பேசிக் கேட்டிருக்கிறேன் ஆனால் நான் அவற்றைக் கேட்டுப் பேசியதில்லை. வளர்ந்து டீன்…
தமிழகத்தில் 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இசை மற்றும் பாடல்களுக்கான ரசனை சார்ந்த விஷயங்களை பூர்த்தி செய்தது திரை இசையே. அனைவருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும்…
உள்ளத்தின் காதலைஉணர்த்திட எண்ணியேஉச்சிவிரலின் நுனியிலேஉதிரத்தை எடுத்தேனே புரியாத நேரத்தில்புதிதாக மாற்றமும்புதிராக வந்திடுதேபுண்படுத்தி செல்கிறதே வருத்தங்கள் சொல்லாமல்வலிகளையும் தோற்கடித்துஉன்னோடு சேர்ந்திடவேதுடிக்குதடி என்னிதயம் வருடங்கள் முழுவதிலும்வந்து சென்ற சண்டையிலேபிரிவென்ற சொல்லில்லையேபுரிந்துகொண்ட…
காலை 5.30.. மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 300க்கும் மேல் மக்கள் கூடி இருந்தனர். பறை, செண்டமேளம் என்று சத்தம் ஊரையே எழுப்பியது. இளைஞர் கூட்டத்தின்…
குழந்தை மஞ்சுவிற்கு பால் ஆற்றிக் கொண்டிருந்தாள் பாட்டி மரகதம் மரகதத்தின் ஒரே செல்ல மகன் ஆதி .. சிறு வயதில் தந்தையை இழந்து தாய் பட்ட கஷ்டத்தை…
அகில சாட்சிஅண்டயோனிஅரியமாஅரிகிரணன்அருக்கன்அருணன்அலரிஅழலவன்அனலிஆதவன்ஆதித்தன்ஆயிரஞ்சோதிஇரவிஇருள் வலிஇனன்உதயன்எல்எல்லைஏழ்பரியோன்ஒளியோன்கதிரவன்கன்ஒளிகனலிசண்டன்சித்திரபானுசுடரோன்சூரன்சூரியன்செங்கதிரோன்சோதிஞாயிறுதபனன்தரணி சான்றோன்திவாகரன்தினகரன்தினமணிநபோமணிபகல்பகலோன்பங்கயன்பதங்கன்பரிதிபருக்கன்பனிப்பகைபானுமார்த்தாண்டன்மித்திரன்மாலிவிகத்தன்விண்மணிவிரிச்சிவிரோசனன்வெஞ்சுடர்வெய்யோன்வெயில்
ஆழி, அத்தி, அபாம்பதி, அம்பரம், அம்புதி, அம்புநிதி, அம்புராசி, அம்புவி, அம்போதி, அம்போநிதி, அம்போராசி, அரலை, அரி, அரிணம், அருணவம், அலை, அலைநீர், அலைவாய், அவாரபாரம், அழுவம்,…