இந்த நாவல் சட்டுனு தோணுச்சு பிரண்ட்ஸ் அத போட்டேன்… பிடிச்சிருக்கா னு சொல்லுங்க.. பிரண்ட்ஸ்….
கடற்கரை ஓரமா சிலுசிலுனு அடிக்குற காத்துல அவளுடைய துப்பட்டா அவன் முகத்தில் மோதியது….
..அதை எதையும் கண்டுகொள்ளாமல் கடற்கரையே வெறித்து பார்த்துகொண்டிருந்தான்…. அவன் மனம் கோவத்தில் வெந்துகொண்டிருந்தது….
கார்த்திக் … நாம வந்து 1ஹர் ஆகபோது… இன்னும் நீ ஒரு வார்த்தை கூட பேசல வந்ததுல இருந்து கடலை தான் வெறிச்சி பார்த்துட்டு இருக்க…
நீ கூப்பிட்டதும் எவளோ ஆசையா வந்தேன் தெரியுமா… ஆன நீ என்னடா ன எதுவுமே பேசாம கடல பாத்துட்டு இருக்க…
கார்த்திக்க்….. நா உன்கிட்ட தான் பேசுறேன் பேசு… என்ன ஆச்சு…
தியா…..
ஹ்ம்ம்… கார்த்திக்..
ஸ்ஸ்ஸ்ஸ்… கார்த்திக் விடு என்னமோ சொல்லவரிங்க பட் சொல்லமுடியுமா தயங்குறீங்க…..
ஆனா எனக்கு அந்த தயக்கம் இல்லை… நா நேரடியவவே சொல்லிடுறேன் ஐ லவ் யு கார்த்திக்…
தியா…..? சாரி நா உன்ன விரும்பல… உன்கிட்ட பிரிண்டில்யா தான் பழகினேன்…நீ தப்பா புரிஞ்சிகிட்டா அதுக்கு நா ஒன்னும் பண்ணமுடியாது…. முகத்த கடுமையாக வச்சிட்டு பேசிக்கொண்டிருந்தான்….
கார்த்திக்…?
நீங்க பொய் சொல்லுறீங்க என்ன பாக்கும் போதுலாம் உங்க கண்ணுல நான் காதல் பாத்தேன் பொய்ச்சொல்லாதீங்க..
ஏன் கார்த்திக் மறைக்குறிங்க… நான் யாரையும் அவளோ சீக்கிரமா நம்பிட மாட்டேன்… உங்கள பார்த்த உடன் எனக்கு பிடிச்சிச்போச்சி.. ..
இந்த காலேஜ் ல என் பின்னாடி சுத்ததாத ஆளே இல்லை..நீங்களும் என் பின்னாடி வர தான் போறிங்க அப்போ வரும்போது பாத்துக்கலாம்னு கர்வமா இருந்தேன்….
ஆனா… நீங்க என்ன கண்டுக்கவே இல்லை . அதுவே உங்ககிட்ட நெருங்க தோணுச்சு… என் ப்ரிண்ட்ஸ் லாம் கிண்டல் பண்ணாங்க ஏண்டி இந்த காலேஜ்ஜே உன்பின்னாடி சுத்துறாங்க
நீ என்னாடி இவன் பின்னாடி சுத்துற னு எனக்கு என் பின்னாடி வரவண பிடிக்காது
என் முகத்த பார்த்தும் எந்த உணர்வுமிலாம போறான் பார் அவன் தான் ஹீரோ…
ஹி ஸ் ஹி ரோ டி…
என்னமா இருக்கான் ல……
அட போடி இவனை விட செம ஸ்மார்ட் பசங்களாம் உன்கிட்ட லவ் ப்ரொபோஸ்பண்ணிருக்கானுக….
இவனை போய் ஹீரோசொல்லுற… தியா பிரண்ட்ஸ் லாம் கிண்டல் பண்ணாலும்…. கண்டுக்கவே மாட்ட…
தியா பிரண்ட்ஸ் சொல்லுறமாதிரி கார்த்திக் ஒன்னும் அவளோ மோசமா லாம் இல்லை அவன் ஸ்மார்ட்.. பாக்குற பொண்ணுக எல்லாம் அவனை சைட் அடிக்காம கிராஸ் பண்ண மாட்டாங்க…
அவன் தான் கல்லையும் மண்ணையும் பாக்குற மாதிரி லுக்விட்டு போயிட்டே இருப்பான்… அப்படிதான் நம்ம தியாவியும் பாத்துட்டு போனான்….
என்ன பண்ணுறது…… அவன் பார்த்ததும் தியாக்கு லவ் வந்த மாதிரி ஹிரோ க்கு வரணுமே… ஹ்ம்ம்…. எங்க அவன் தான் அவளை ஒரு பொண்ண மதிச்சா தான தியா வா பாத்தா கல்லையும் மண்ணையும் பாக்குற மாதிரி பாத்துட்டு போயிடுவான்…. அந்த பார்வையே தியா க்கு போதுமானது…
என்ன ஏன் உனக்கு பிடிக்கல …. எதுனா ஒரு reson சொல்லு உன்ன விட்டுடுறேன் ..
சொல்லுடா… !
அவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்…
டேய் உன்ன தான் டா கேக்குறேன் அப்படியே இடிச்சி புலி மாதிரி இருக்க….
உன்கிட்ட லவ் சொல்லிட்டு இப்படி கெஞ்சி நிக்குறேனே ………