நட்பு
சாலையில்
சன
சஞ்சாரத்தில்
சந்தித்தேன்
சக தோழியை!!!
சந்திப்பு நிறைவுற்றது;
சிறிய புன்னகையிலும்
சிறிய கையசைப்பிலும்!!!
சகிகள் இருவரும் எதிரெதிர் திசையில்
சாலையிலும் வாழ்க்கையிலும்!!!
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1