விழி மொழியாள் பகுதி 24

0
418

மித்ரன் தம்பி நா பாத்தா வரநீங்க நல்ல பையனா தான் தெரிரிங்க.. இல்லனு சொல்லல…..

ஆன இது என் பொண்ணோடவாழ்கை சம்பந்தம் பட்டது…கொஞ்சம் யோசிச்சு தான் முடிவுஎடுக்கணும் கயல் கிட்ட பேசிட்டு உங்களுக்கு சொல்லுறேன் தம்பி தப்பா எடுத்துக்காதீங்க..

மித்திரனக்கு கட்டுங்கடுங்காத கோவம் வந்தது …கைமுஷ்டி இறுக்கிபடி விறைப்பா கோதையை பார்த்துக்கொண்டிருந்தான்..
FB_IMG_1551367133421|690x297 FB_IMG_1552046718629|690x297 ணேஷ் மித்ரன் முகத்தை பார்த்ததும் பயந்து எங்கே கோதை முன்னாடி கா ட்டிடுடுவானோ… பதட்டமாவே நின்றிருந்தான்..

மித்ரனை பார்த்து
பார்வையால் கெஞ்சினான்…

மித்ரன் முகத்தை இயல்பாவைச்சிகவே சிரமப்பட்டான் ச்சே… ஓகே சொல்லுவாங்க னு பாத்தா i
இந்தம்மா யோசிச்சி சொல்லுறேன்னு சொல்லுதே …..பல்லைக்கடிதான்
இவங்க எப்போ யோசிச்சு எப்போ கல்யாணம் நடக்குறது….

பொறுடா மித்ரன்
பாப்போம் இந்தம்மா மட்டும் ஓகே சொல்லாமபோட்டும் ….அப்பறம் தெரிஞ்சிபாங்க மித்ரனை பத்தி..

கயல்ல சென்னைக்கு கூட்டிட்டு வர உன்னயே ஹாஸ்பிடல்ல படுக்க வச்சவன் நான் … கயல்ல அடைய ஒரேடியா படுக்கவைக்கவும் தயங்க மாட்டேன் கோதையை பார்த்துக்கொண்டே . நெற்றிக்கண்ணால் கணேஷ்ஷை முறைக்கவும்…..

அதில் பயந்து போனவன் அம்மா … கயல்சின்ன பொண்ணு மா அவளுக்கு..எதுவும் தெரியாது நாம தான் எது நல்லது எது கெட்டதுனு பாத்து செய்யணும்… பாஸ் போல தங்கமான பையன் கிடைக்க மாட்டாங்க மா …

வெளிய போய் பாருங்க …..
மாமியார் கொடுமை நாத்தனார் கொடுமை னு இருக்கு ….

இங்க அப்படியா இருக்கு.. பாஸ்ஸகல்யாணம் பண்ணிக்கிட்டா
கயல் தான் இந்த அரண்மனைக்கே ராணி …

ராணி போல இருப்பாமா கயலுக்கு மாமியார் நாத்தனார் கொடுமை கிடையாது மா சந்தோசமா இருப்பா மா .. மித்ரன் மாதிரி மாப்பிள்ளைய எங்க தேடுனாலும் கிடைக்க மாட்டாங்க …

அவர் நம்ம வீட்டுக்கு மாப்பிளையா வர நாம அதிஷடம் பண்ணிருக்கணும்.மா …

அந்த அதிஷ்டம் கயல்க்கு இல்லனு நெனைக்கிறேன் அண்ணா.. கூர்மையாய் பார்த்ததுகொண்டே உள்ளே வந்து கொண்டிருந்தான் சுரேஷ்..

அம்மா …. இங்க யாரு மாப்பிளை வேணும்னு தேடுறாங்க..நீங்களா தேடுறீங்களா மா… கிண்டல்ல மித்ரனை பார்த்துகொண்டே கோதையிடம் வினவினான்

கணேஷும்… மிதரனும் சுரேஷ் திடிர்னு வருவான்னு எதிர் பாக்காதனால… இருவரும் … ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து கொண்டார்கள்…

கணேஷ்க்கு வியர்த்து கொட்டியது அய்யயோ…… வரும்போதே ஒரு மார்க்கமா பாத்துட்டு வரானே . .. சென்னைக்கு போலாம் சொன்னதுக்கே கயல்காக கை நீட்டி பேசினவன்…..மித்திரன்காக அம்மாட்ட பேசுனது தெரிஞ்ச என்ன பண்ணுவானோ…

ஒரு பக்கம் சுரேஷ் இன்னொருபக்கம் மித்ரன்.. என்ன பண்ணுறதுனு தெரியாமல் முழிச்சிட்டு இருந்தான்..

என்ன..
அண்ணா நான் வரதுக்கு முன்ன அம்மா கிட்ட என்னமோ பேசிட்டு இருந்தமாதிரி இருந்ததே நான் வந்ததும் சைலன்ட்.
ஆகிட்ட…

அது… வந்து.. கணேஷ் தடுமாறவும்.

ஹ்ம்…. சொல்லுங்க அண்ணா அவன் பார்வை மித்திரன் மீது சென்று கணேஷ்ஷிடம் வந்தது .

கோதைதான் வாய் திறந்து
அது ஒண்ணுமில்ல டா மித்ரன் தம்பிக்கு நம்ம கயல் ல பிடிச்சிருக்கம் டா கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேனு சொன்னார்..

ஓஹோ ……… கணேஷ்ஷை முறைத்தான்

நீங்க என்ன சொன்னிங்க மா

யோசிச்சு சொல்லுறேன்னு சொன்னேன் டா…

ஓ…. சரியாதான் சொல்லிருக்கீங்க…

ஹ்ம்… இது கல்யாணம் விசியம் டா கல்யாணம்கிறது ஆயிரம் காலத்து பயிர் அவசரப்பட்டுஎடுத்தோம் கவுத்தோம்னு முடிவு லாம் எடுக்க கூடாது..

கரெக்ட் தான் மா .இருவரையும் மிதப்போட ஓர் பார்வை பார்த்தான்.

என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா … ஆண்ட்டி மித்ரன் கவலையாய் கேட்கவும்..

கோதை தர்மசங்கடமா உணர்ந்தாள் என்ன சொல்லி இந்த தம்பியை சமாளிக்கிறது தெரியாமல் சுரேஷை பார்த்தாள் …

சுரேஷ் ……… கண்ணால் நான் பாத்துக்கிறேன் சொன்னான்..

மித்ரன் சார் உங்க மேல நம்பிக்கை இல்லனு அம்மா சொல்லவே இல்லையே…. சார்

கயல் சின்ன பொண்ணு இன்னும் படிப்பே முடிக்கல.. அதான் அம்மா யோசிக்கிறாங்க..

அதனா அம்மா… அம்மாவை துணைக்கு கூப்பிட்டான்…
உடனே ஆமாம் பா சுரேஷ் சொல்லுறதும் சரிதான்… கயல் படிப்பு முடிஞ்சதும் இத பத்தி பேசலாம் தம்பி ….

ஹ்ம்ம் … பல்லைக்கடித்துக்கொண்டான் சரிங்க ஆண்ட்டி …
மித்ரன் கால் வரவும் ஓகே ஆண்ட்டி அர்ஜென்ட் வ்ர்க் இருக்கு அப்புறம் வந்து பேசுறேன்…
கணேஷ்ஷை பார்த்து கண்ணால் வெளியேவா என சொல்லியபடியே சென்றான்…
கணேஷ் வெளியே வந்ததும் என்ன நினைச்சிட்டு இருக்கான் உன் தம்பி.. கண்கள் சிவக்க என்ன பத்தி முழுசா தெரியாதுஅவனுக்கு … மித்ரன் யார் னு காட்டுனா தான் அடங்குவான் போல கோவமாய் அங்கும் இங்கும் நடந்துட்டே உறுமிட்டு இருந்தான்…
கணேஷ்கே மித்ரன் கோவத்தை பார்த்து வயிற்றில்… புளி கரைத்தது…
சார்… இழுக்கவும்..
போதும் கணேஷ் உன் தம்பியாச்சே னு விட்டு வச்சேன்…பேசிக்கொண்டு இருக்கும் போது சரவணன்னும் திலகம்மும் மித்ரன் வீட்டுவாசல்ல வந்து இறங்குனதை..

மித்ரன் பார்த்ததும் இன்னும் கோவம் அதிகமாகியது .

கணேஷ்ஷிடம் திரும்பி இவங்க எதுக்கு வராங்க இப்போ …..
யார் வராங்க பாஸ் கணேஷ் க்கு தெரியாமல் கேட்கவும் ….

ஹ்ம்… வெளிய பாரு புரியும்…

யாருனு எட்டி பார்த்தான்…. சரவணன்னும் திலகம் ஆண்ட்டியும்வராங்க இங்க எதுக்கு…. யோசனையோட நிற்க்கவும்…

கணேஷ் உன்கிட்ட தான கேக்குறேன் இவங்க எதுக்கு இங்க வராங்க எப்படி தெரியும் யார் குடுத்தது அட்ரஸ் …

நான் தான் குடுத்தேன்… சொல்லியபடி நின்றுகொண்டிருந்தான் சுரேஷ்.

நீ யா…. ?
கணேஷ் அதிரவும்… மித்ரன் சுரேஷ்ஷை வன்மத்தோடபார்த்துக்கொண்டிருந்தான்..

ஆமா நான் தான் குடுத்தேன்.. திலகம் ஆண்ட்டி அம்மாவை பாக்கணும்னு சொன்னாங்க அதான் வர சொன்னேன்….

ஓ…. அவங்க வந்து பாக்கணும்னு னா நம்ம வீட்டுக்கு போனதும் வந்து பாக்க வேண்டிதானே .. எதுக்கு அடுத்தவங்க வீட்டுல இருக்கும் போது வரணும்.. கணேஷ் இப்டி கேட்டதும்..

அதே தான் நானும் கேக்குறேன் எப்பதான் நம்ம வீட்டுக்கு போவோம்… இங்க வந்து ரெண்டு வாரம் ஆகிடுச்சு … இன்னும் கிளம்பாம இருந்தா .. நான் எப்படி வீட்டுக்கு வாங்க னு சொல்லமுடியும் அதான் எங்க இருக்கிறோமோ அங்க வர சொன்னேன்… அசால்ட்டா தோளை குலுக்கிய படி வெளியே சென்றுவிட்டான்..

மித்ரன் கோவத்தில் குறுக்கும் நெடுக்கும் மா நடந்து கொண்டிருந்தான்…. என்ன தைரியம் இருந்தா என்கிட்டயே சவால் விட்டுட்டு போனவன் என் கண் முன்னாடியே வீட்டுக்குள்ள வருவான் டாமிட்….

கணேஷ்க்கு சுரேஷ் மீது டவுட் வந்தது … தேவ இல்லாம சுரேஷ் அவங்கல வர சொல்லிருக்க மாட்டான் …

ஹ்ம் உள்ள தான வராங்க பாப்போம் எதுக்கு வந்து இருக்காங்கனு… இருவரும் வாசலையே பார்த்த படி நிற்க… சரவணனும் சுரேஷ்ஷும் கலகலன்னு சிரித்தபடியே உள்ளே வந்து கொண்டிருந்தனர்..
அவங்களுடைய நெருக்கம் தோழமையை பார்த்து மித்ரனுக்கு வயிறு எரிந்தது… இவன் கிட்ட மட்டும் எப்படி இளிச்சி இளிச்சி பேசுறான் பார்.. என்கிட்ட ஒரு நாலாவது இப்டி பேசி இருப்பானா.. எப்பவும் எதிரியா பாக்குறமாதிரியே பார்த்து வைப்பான்…மித்திரன் கடுப்போட இருவரையும் பார்த்துக்கொண்டிருக்க..

சரவணன் மித்ரன் அருகில் வந்து அவனுக்கும் மட்டும் கேட்க்கும் படி பேசினான்… நா திரும்பி வருவேன்னு எதிர் பாத்துஇருக்க மாட்டல… தெரிது உன் முகத்தை பார்த்தாலே…..

டேய்…
இது என் இடம் டா என்கிட்டேயே வா பல்லைக்கடித்தான்..

ஹாஹா .. உன் இடத்துக்கே வந்து உன்ன அடிக்கணும் தானடா… இவளோ நாள் வெயிட் பண்ணேன்…

மித்திரன் அதிர்ச்சியும் கோபமும் கலந்து பார்த்து கொண்டிருக்க, சரவணன் தொடர்ந்து பேசினான்.

நீ யாரு என்ன பண்ணுற என்ன பண்ணிட்டு இருக்கனு எல்லாம் தெரிஞ்சி வச்சிக்கிட்டு தான் உன்முன்னாடி பேசிட்டு இருக்கேன்…
ஆமா மித்ரன் அந்த பிரியா வா என்ன பண்ணின பிரியா பெயரை சொன்னதும்..

மிதரனுக்கு வியர்த்து கொட்டியது…..பிரியா பத்தி இவனுக்கு எப்படி தெரியும் அதிர்ச்சியோட பார்த்துக்கொண்டிருந்தான்.

என்ன டா…
இவனுக்கு எப்படி பிரியாவா பத்தி தெரியும்னு தான யோசிக்கற… உன்ன பத்தி ஆல் டீடெயில்ஸ் தெரிஞ்சி தான் என்ட்ரி ஆகிருக்கேன் மித்ரன் … வெயிட் அண்ட் சி…

……… மொழி பேசும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here