ஒரு சிறு விதையுடன் அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்..
?விதை.?
இது மாற்றத்துக்கான விதையாக இருக்க வேன்டாம் ..
நாம் மாறுவதற்கான விதையாக இருந்தாலே போதும் ..
இங்கு எல்லாம் சாத்தியமே..
ஒவ்வொரு தனிமனிதனின் மாற்றமே
இனி எதிர்காலத்தை தீர்மானிக்கும்..
ஒவ்வொரு குழந்தை யவும் கைநிறையா சம்பளம் என்னும் அடிமை வாழ்க்கைக்கு மாற்ற முயற்சி செய்யாதீர்கள்…
இந்த வாழ்க்கை உங்கள் குடும்பத்துக்கு மட்டுமே பயன் தரும்…
பத்து பேருக்கு உங்கள் குழந்தை கள் சம்பளம் குடுக்கும் அளவுக்கு அவர்களை மாற்ற முயற்சி செய்யுங்கள்..
உங்களால் பத்து குடும்பம் பயன் பெரும்..
இந்த புது வருடம் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் வரட்டும்..
ஒரு புது விதை விருட்சமாகட்டும்..
அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் ????
அன்புடன்-சரத் சரவணா ..