முக(ள்) மூடி
சில நேரங்களில் !!
சில மனிதர்கள் !!
முள்ளும் மலரும் போல் …
சில முகமூடிகள்!!!
சிரமம் இல்லை;
முள் முகத்தால் கூட …
ஜீரணிக்க முடியவில்லை ;
சிலாகிக்கிறேன்!!!
மலர் முகத்தில் முள் மூடிகளை!!!!!
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1