சிறகில்லா தேவதைகள்

0
163

சிறகில்லா தேவதைகள்

அன்று கேட்ட
பாட்டி கதைகளில்
பறக்கும்
சிறகுள்ள
தேவதைகளை நேரில்
கண்டதில்லை!!!
இன்று காண்கிறேன்!!!
பாரம் சுமக்க
பணிக்கு பறக்கும்
பல நூறு
தேவதைகளை!!!
சிறகில்லாமல்!!!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here