Categories: அகராதி

கடல் வேறு பெயர்கள்

ஆழி, அத்தி, அபாம்பதி, அம்பரம், அம்புதி, அம்புநிதி, அம்புராசி, அம்புவி, அம்போதி, அம்போநிதி, அம்போராசி, அரலை, அரி, அரிணம், அருணவம், அலை, அலைநீர், அலைவாய், அவாரபாரம், அழுவம், அளக்கர், அன்னவம், ஆர்கலி, ஆலம், ஆழம், இந்துசனகம், இரத்தினகருப்பம், இரத்தினாகரம், இரைநீர், உததி, உதரதி, உந்தி, உப்பு, உரகடல், உரவுநீர், உலாவுநீர், உவரி, உவர், உவர்நீர், உவா, ஊர்திரை, ஊர்திரைநீர், ஊர்மிமாலி, எற்றுந்திரை, ஓதம், ஓதவனம், ஓலம், கசங்கலம், கடல், கடும்புனல், கயம், கலி, கழி, கார்கோள், கார்மலி, கார்வலயம், கிடக்கை, கிடங்கர், கிருபீடபாலம், கீழ்நீர், குரவை, கூபாரம், கொறுக்கை, சகரநீர், சக்கரம், சசி, சமுத்திரம், சரிதாம்பதி, சரிற்பதி, சலகாங்கம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சலாபாகரம், சாகரம், சிந்து, சிந்துவாரம், சீவனியம், சூழி, தரங்கம், தரணீபூரம், தரங்கர், தரந்தம், தவிசம், தாரதம், தாரீடம், தாவிஷம், திமி, திமிகோடம், திரை, துனிநாதம், தெண்டிரை, தேனம், தொன்னீர், தோயதி, தோயநிதி, தோயம், தோழம், நதனதீபதி, நதாதிபதி, நதிபதி, நதீனம், நரலை, நாரம், நாமநீர், நிதி, நித்தியம், நீத்தம், நீரதி, நீரநிதி, நீரம், நீர், நீர்நீதி, நீராழி, நீருடைவரப்பு, நெடுங்கடல், நெடுநீர், நெடும்புனல், நேமி, பயோதகம், பயோதசம், பயோததி, பயோதி, பயோநிதி, பரவை, பரந்தநீர், பராங்கவம், பரு, பாதோதி, பாதோநிதி, பாராவாரம், பாலை, பாழி, பானல், புணரி, புரணம், புறவிடன், புனல், பூரணம், பெருங்கடல், பெருநீர், பெருவனம், பேராளி, பேரு, பௌவம், மகரசலம், மகரநீர், மகராங்கம், மகரி, மகாகச்சம், மகாசயம், மகான்னவம், மகீப்பிராசீரம், மகோததி, மங்கலமொழி, மஞ்சம், மாதங்கம், மாதோயம், மாறாநீர், மந்திரம், மிதத்துரு, மிருதோற்பவம், மீரம், மீனாலயம், முண்டகம், முதனீர், முதுகயம், முதுநீர், முந்நீர், முன்னீர், யாதபதி, வரி, வருணம், வருணன், வலயம், வாங்கம், வாகினீபதி, வாரகம், வாரகி, வாரணம், வாரம், வாராகரம், வாராநிதி, வாரி, வாரிதி, வாரிநாதம், வாரிநிதி, வாரிராசி, வாரீசம், வாருணம், வாருதி, விரிநீர், வீங்குநீர், வீசிமாலி, வீரை, வெள்ளம், வேலாவலையம், ஓதம்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
6
+1
0
+1
5
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

1 month ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago