ஆயிரம் நிலவுகள் இருந்தும் கூட என் மனமெனும் சோலை இருட்டாக தான் இருக்கிறது….
“என்னவளின்”இரு விழியை காணாததால்…..
****
காதல் கடன்:
இதயமெனும் வங்கியில் கடனாக தருகிறேன் – என் இதயத்தை
வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்து விடு – உன் இதயத்தை
தவணையேதுமின்றி
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1