உயிரே என் உலகமே 20
அத்தியாயம் 20
பிரபல பெண் மருத்துவர் யாழிசை தீவிரவாதிகளால் கடத்த பட்டாள் இது குறித்து உங்களின் கருத்து என்ன என்று விவாத மேடையில் ஜௌர்னலிஸ்ட் முன்னாள் ஆர்மி மேன்னிடம் கேட்க...
அதற்கு அவர் யாழிசை மிக சிறந்த மருத்துவர்காண பாரத ரத்னா விருது பெற போகின்றவர்.. அவர்களை இப்போ கடத்தியதற்கு காரணம் எதாவது இருக்கும் தீவிரவாதிகள் கூறும் நிபந்தனைகளை நம் அரசு ஏற்று நடக்க வேண்டும்.. அதனால் தான் தீவிர வாதிகள் இசையை கடத்தி உள்ளனர்.. சாதாரண மனிதர்கள் கடத்தினால் அரசு அவர்களுக்கு அடி பனியாது .. அவர்களின் டிமாண்ட் என்னவென்று இன்னும் தகவல் வரவில்லை
இந்த செய்தியை கேட்டு கவி குழப்பம் அடைந்தான்..
அவனின் முகத்தை பார்த்து என்ன ஆச்சு கவி..
அண்ணா இதுல எதோ ஒன்னு இருக்கு நம்மள திசை திருப்ப பாக்குறங்க… முன்னாடியே அண்ணி ய கடத்தும் போதே அவனுங்க டிமாண்ட் சொல்லி இருக்கலாமே..
ஆமாம் டா நீ சொல்றதும் கரெக்ட் தான்
இந்த நியூஸ் ஆஹ் சென்சேஷனால் மாதிட்டங்க .. கவி தன் உயர் அதிகாரிக்கு போன் செய்து அவனின் யுகத்தை சொல்ல..
கவி நீங்கள் இந்த ஆப்பேரஷன்னில் இருந்து விலகும் படி மத்திய அரசிடம் இருந்து மெயில் வந்துள்ளது என்று கூற..
கவி ” சார் நீங்க சொல்வதை என்னால் ஏத்துக்க முடியாது என்று கவி மறுக்க..
கவி யாழிசை உங்களோட அண்ணி சோ நீங்க நம்ப ஆபேரஷன்ல கலந்துக்க முடியாது..
அவன் தலையின் மேல் கை வைத்து அமர்ந்தான்…
நாடு முழுவதும் இசைகாக. .. மக்கள் பொங்கி எழுந்தனர் .. இசை ஆர்மி.. செவ் இசை என்று வாட்ஸ் ஆப் பிலும் பெஸ் புக்கிலும் மக்கள் இசைக்காக தங்கள் ஆதரவை தெரிவிக்க.. ஒரு சிலர் இசையின் போட்டோ வை டி பி ஆக சேட் செய்து அவளுக்கு ஆதரவு தந்தனர்…
இந்தியாவின் மிக பெரிய பலம் இளைஞர்கள் .. அவர்கள் அனைவரும் இசைக்காக போராட்டத்தில் இறங்கினர்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இசைக்காக பிராத்தனை செய்தனர்
இசையின் டிக் டாக் வீடியோ அனைத்து தொலைக்காட்சிலும் ஒலி பரப்பு ஆனது
அப்போது திவிரவாதிகளிடம் இருந்து தகவல் வந்தது .. மும்பை தாக்குதலில் கைதான இம்ரான் கான்னை விடுதலை செய்ய சொல்லி நிபந்தனை வைத்தனர்
கவி மேலும் என்ன செய்வது என்று குழம்ப .. அப்போது இனியனுக்கு ஒரு எண்ணம் தோன்ற அதை செயல் படுத்தினான்…
கவி தன் நண்பர்களுக்கு போன் செய்து வர சொன்னான்
இசை கடத்த பட்டத்துக்கு ஆதாரம் கேட்க.. அதை தீவிரவாதிகள் மறுத்தனர்.. ஆனால் மீண்டும் மீண்டும் அரசு வலியுறுத்த அவர்கள் இசையின் காணொளியை இரவு 8 மணிக்கு வெளி இடுவதாக தெரிவித்தனர்….
ரியாத் இசை இருக்கும் அறைக்கு சென்று உன்ன எப்படி உண்மைய சொல்ல வைக்கணும்னு எனக்கு தெரியும்.. என்று ஒரு வீடியோ வை பிலே செய்தான்..
அதில் இனியன் கவி அகி மகி தமிழ் இருக்க இசை ஒரு நிமிடம் அதிர்ந்தாலும்.. தன்னை சமாளித்து கொண்டு அவனை பார்த்தால்..
என்ன இசை மேடம் 10 நாளில் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு போல..இப்போ சொல்லுங்க அந்த பைல் எங்க…
எனக்கு தெரியாது என்று மறுக்க… அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தான்..
நீ எவளோ கேட்டாலும் சொல்ல மாட்டேன்..
ஓ அப்படியா.. நீங்க இப்போ பார்க்குறது லைவ் வீடியோ … வீடியோ எடுக்க ஆள் அனுப்பி இருக்குற என்னால அவுங்களை கொள்ளவும் முடியும்
முத யாரை கொள்ளலாம் என்று அவன் அந்த வீடியோவில் லேசர் லைட் மூலம் இனியனின் சுட்டு காட்ட.. இசை அதிராமல் இருக்க … ஓஹ் உங்க புருஷன் மேல பாசம் இல்லையா… அப்போ இவன் என்று தமிழை காட்ட இசை கண்ணில் பயம் தெரிந்தது..
அவளின் பயத்தை குறித்து கொண்டான்..
ரியாத் மருத்துவமனையில் தமிழ் இசைக்காக கதறி அழுத்தத்தை கண்டான்.. அதனால தான் அவன் குறி தமிழை நோக்கியது… அவன் அழவும் இசை அவனுக்காக எழ முயற்சி செய்யவும் அதற்குள் நர்ஸ் அவனை வெளியே அனுப்ப இதை அனைத்தையும் கண்ட ரியாத்.. தமிழ் மூலம் இசையை வாய் திறக்க வைக்கலாம் என்று எண்ணினான்…
ரியாத்தின் எண்ணம் புரிந்து கொண்ட இசை.. எனக்கு அவுங்க கூட இருக்கவே பிடிக்கல. எனக்கு நடந்தது கட்டாய கல்யாணம்.. அது சட்டப்படி செல்லாது.. நீ அவுங்களை என்ன செய்தாலும் நா சொல்லமாட்டேன்..
எனக்கு தெரியும் இசை மேடம் .. அதான் உங்க செல்ல பையன கடத்த போறேன்.. உங்களுக்கு தான் அவுங்க மேல பாசம் இல்லையே..
நீ அவன் மேல கை வைக்க முடியாது.. அவுங்க அண்ணா உன்னை சும்மா விட மாட்டாரு..
ஓ யார சொல்றிங்க இதோ இவனையா..
என்று கவியை காட்ட.. அவன் சி ஐ டி ன நாங்க பயந்துடுவோமா..
என்னது கவி சி ஐ டி யா.. என்று இசை கேட்க…
ஆமாம் உங்களுக்கு தெரியாதா.. அவன் சீக்ரெட் ஏஜென்ட்.. நாட்டு மேல அவளோ பாசம் உங்களை மாதிரி.. அவனோட வேலைய பத்தி யாருக்கும் சொல்ல கூடாது னு கண்டிஷன் .. சோ அவன் சொல்ல.. ஒரு வேல இந்த விஷயம் இசைக்கு முன்னாடி தெரிந்து இருந்தால் என்று அவள் நினைக்க
என்ன இசை மேடம்.. முன்னாடியே தெரிஞ்சி இருந்தா
சொல்லி இருக்க மாட்டேன்.. என்று இசை சொல்ல அவளை அசிரியமாக பார்த்தான் ரியாத்…
நைட் உங்க கூட அவனும் இருப்பான் அதுக்கு முன்னாடி உங்கள ஒரு வீடியோ எடுத்து அனுபனும் உங்க அரசு உங்களுக்காக எது வேணும்னாலும் செய்ய தயாராக இருக்கு..என்று வீடியோ எடுக்க ஆரம்பித்தான்..
அனைத்து தொலைக்காட்சிலும் இசையின் அந்த காணொளி ஒளிபரப்பு ஆனது..
இனியனும் அந்த நேரத்திற்காக காத்து கொண்டு இருந்தான்.. ஒரு அறையில் நாற்காலியில் இசை கைகால் கட்ட பட்டு..
வாயில் ஒரு கருப்பு துணியால் கட்டப்பட்டு இருக்க.. அவளின் கன்னம் இரண்டும் வீங்கி . இசையை முழுதாக பார்த்தான்.. அவள் நிகங்களில் ரத்தம் வந்து கொண்டு இருக்க .. அவள் எவ்வளவு துடித்து இருப்பாள்.. உன் மரணம் என் கையில் தான்.. இந்த உலகத்துல யாருமே இவளோ கொடூரமா செத்து இருக்க மாட்டாங்க.. நீ என் யாழ் அனுபவிச்ச அத்தனை கொடுமையும் அனுபவிப்ப.. என்று மனதுக்குள் கூறி கொண்டான் இனியன்…
அப்போது தமிழ் அண்ணா அம்மு ஏதோ சொல்றங்க .. ஒடனே இனியன் அந்த வீடியோ வை ஜூம் செய்ய சொன்னான்..
அதில் இசை கண்களால் ஏதோ சொல்ல தமிழ் அதை புரிந்து கொண்டான்… இசையும் தமிழும் சீட்டுகட்டு விளையாடும்போது பயன்படுத்திய ட்ரிக் தான் அது.. இசை தன்னுடைய கண்ணை மூன்று முறை அடித்தால் .. அவள் அப்படி செய்தால் அது மகியை குறிக்கும்.. அண்ணா அம்மு மகி அண்ணகிட்ட புரியலயே.. மறுபடியும் போடுங்க இம்முறை இனியனும் உற்று கவனித்தான். கண்ணை 2 முறை சுற்றினால் .. அவள் அப்படி செய்தால் அது ஹார்ட்டின்னை குறிக்கும்..
மகி ஹார்ட் இது ல ஏதோ குறிப்பு இருக்கு.. அதன் பின் என்னை பற்றி கவலை படவேண்டும் என்று இசை சொல்ல.. அதை சொல்ல வந்த தமிழை தடுத்து.. நீ சொல்ல வேணாம்டா எனக்கே புரியுது..அந்த கண் அசைவை மீண்டும் மீண்டும் பார்த்தான் இனியன்…
அண்ணா எனக்கு என்னோவோ அண்ணி கிட்ட ஏதோ பெரிய ஆதாரம் இருக்குன்னு நினைக்குறேன்.
இருந்தாலும் அவ அதை குடுக்க மாட்டா.. அவளுக்கு ரொம்ப பிடிவாதம் அதிகம் கண்டிப்பா இதுக்கு பின்னாடி ஏதோ பெரிய பிளான் இருக்கு…
அவளோட உயிர பத்தி அவ கவலை பட மாட்டா .. நல்ல பாரு அவ நம்மள பத்திரமா இருக்க சொல்றா அப்படினா .. நம்ப 5 பேர்ல யாரோ ஒருத்தவன அவன் கடத்த போறான்..
எப்படி அண்ணா சொல்றிங்க …கவி கேட்க
ஒரு சின்ன கெஸ் தான் டா..
இப்போ நம்ப எல்லாரும் ஒண்ணா இருக்கோம் சோ நம்மள கடத்தல ஒரு வேலை நா தனியா வெளிய போன்ன்னால் கண்டிப்பா என்ன தூக்கிட்டுவான்..
அண்ணா நா போகட்டுமா என்று தமிழ் கேட்க
டேய் வேணாம் என்று இனியன் மறுக்க..
அண்ணா நீங்க எல்லாரும் இங்க இருந்ததா தான் எங்களை காப்பாத்த முடியும் என் அம்மு எனக்கு உயிர் அண்ணா அவுங்களுக்கு காக நா போறேன் ..
தமிழ் இது விளையாட்டு காரியம் இல்ல.. உன் உயிற்க்கே ஆபத்து.. என்று கவி சொல்ல
அம்மு திரும்ப வரலைனா நான் செத்துடுவேன் அண்ணா.. அவுங்க எனக்கு அம்மா மாதிரி .. சின்ன வயசுல இருந்து நான் ஏங்குன அம்மா பாசத்தை 10 நாளில் எனக்கு கொடுத்துடாங்க .. என்று அவன் அழ ஆரம்பிக்க..
இனியன் அவனை கட்டி பிடித்து தமிழ் .. அண்ணா சொல்றத கேளு டா .. எனக்கும் உங்க அம்முவும் முக்கியம் நீயும் முக்கியம் அதுனால நா போறேன் சரியா..
இல்ல அண்ணா நீங்க இங்க இருங்க.. நா போறேன் .. எனக்கு தெரியும் கண்டிப்பா எங்க 2 பேரையும் நீங்க காப்பாத்திடுவீங்க.
தேவா தமிழ் வேணாம் டா ..
அகி வேணாம் டா நா போறேன் உனக்கு பதிலாக..
அகி அண்ணா நீங்களும் இங்க தேவை. ஏன் உடம்புல ட்ராக்கிங் கருவி ய செட் பண்ணுங்க.. அது மூலமா நா இருக்குற இடத்தை கண்டு புடிங்க..
மகி தமிழ் சொல்றதும் கரெக்ட் தான் நீ இங்க ரொம்ப முக்கியம்.. நா போறேன் என்று மகி வர
மகி அண்ணா அம்முவோட குளு நீங்க தான்.. மகி ஹார்ட் னு சொல்றங்க சோ நா தான் போகனும்.. என்று திட்ட வட்டமாக கூறினான் தமிழ்…
எல்லாரும் சேர்ந்து தமிழை தயார் செய்தனர்.. அவனின் பெல்ட் ஒரு பிளேடு ஐ ஓட்டினான் மகி..
மகி அண்ணா எதுக்கு இது..
அவனுங்களை கொலுறதுக்கு
அண்ணா ஜோக் பண்ணாத அவனுங்களம் பெரிய பெரிய துப்பாக்கி வச்சி இருப்பாங்க நா இந்த சின்ன பிளேடு வச்சி அவனுங்களை கொன்னுட்டாலும்..
டேய் தம்பி..இது கண்டிப்பா உனக்கு உதவும்..
அகி அவன் உடம்பில் ட்ராக்கிங் கருவி பொறுத்த .. தமிழ் ஆபத்தை நோக்கி பயணிக்க தயார் ஆனான்..
.