
ஹாய் மக்களே ,
‘உன்மத்தம் கொண்டேனடி உன்னால்’ கதையை kindleல போட்டாச்சு. படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சு எழுதி இருக்கேன். போட்டிக்காக எழுதினது மக்களே ..ஸ்டார் ரேட்டிங் கொடுக்க மறக்காதீங்க மக்கா.
ப்ரியா,ரவி,சக்தி , கிஷோர், மகேசன்,கற்பகம்,சபேசன்,அல்லி,கனகம்,ஜெயா…. இப்படி எல்லா கதாபாத்திரங்களும் உங்க மனசை கவர்வாங்கனு நம்புறேன். படிச்சுட்டு ஓடி வந்து சொல்லுங்க மக்கா.மீ வெயிட்டிங்.
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1