ஹாய் மக்களே,
இருமுனைக் கத்திப் பேனா பகுதியில் கலந்து கொள்ள இருக்கும் எழுத்தாளர்கள் தங்களது கதையின் தலைப்பை பகிர்ந்து விட்டார்கள்.
ஒருத்தர் கதையை எழுதும் பொழுதே ஆயிரம் விஷயம் குறுக்கே வரும்.இப்போ இரண்டு பேர் சேர்ந்து எழுத போறாங்க..
கண்டிப்பா இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்பறேன். எனக்கும் ஜோடி எழுத்தாளர்களுக்கும்
ஜனவரி ஒன்று முதல் கதைகள் ஆரம்பம் ஆகும்.
மறுபாதி- சபரீஸ்வரி , கார்த்திகா
அ(இ)வளுக்கென – இளந்தளிர் வெண்பா,பூர்ணிமா கார்த்திக்
தாய்மையிலும் விஷம் உண்டு – கவி அன்பு,பிரியங்கா ஸ்ரீராம்
மாயவனம்- பாகி, சங்கரி தயாளன்
மாங்கல்யம் தந்துனானே – சஹானா ஹரிஷ், சேதுபதி விஸ்வநாதன்
நீயின்றி நானும் இல்லை – சஹா , காயத்ரி ராஜ்குமார்
ஹாய் மக்களே,
ஜோடி கதைகளின் டீம் இன்னிக்கு சொல்லிடறேன்… மற்ற விவரங்கள் விரைவில்…
1 Gayu Rk
சஹா தோழி
2.Sahana Harish
Raji Prema
3 bhagi
Sankari Dayalan
4.Madhu anjali
Bharathi Nandhu
5.Karthika Maran
Sabareeshwari kannan
6.ilanthalir venba
sharmi mohanraj
7.Er Priyanka Sriram
Tamilselvi
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…