மனைவி: அத்தி வரதருக்கு எப்படி தினம் புது பட்டாடை உடுத்தறாங்களோ அதே மாதிரி எனக்கும் மேட்ச்சா துணி எடுத்து கொடுங்கோ.
கணவன்: நிச்சயம் செய்யறேன். நீயும் அதே மாதிரி 40 வருஷம் தண்ணிக்குள்ள போய்டறியா? !
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1