அரிதாரம் பூசாத அழகு தேவதை -அம்மா…இப்பெயருக்குத் தான் எத்தனை வலிமை ..
தாய்க்கும் மகளுக்குமான உறவை புரிந்து கொள்ள அகராதிகள் தேவையில்லை ..அவை அன்பின் முதற் மொழி ..
பகிரப்படாத பல உணர்வுகளின் சங்கமம்.. .
வெளிப்படுத்த தெரியாத அன்பின் உறைவிடம் . . .
அழகிய சீண்டல்களுக்கும் வெயில் பட்ட பனி போல் சட்டென மறையும் கோபங்களுக்கும் இடையில் பயணிக்கும் ஓர் ஆழமான முதற் காதலின் வெளிப்பாடு. . .
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1